1
கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடின்மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத்தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
சொற்பிரிப்பு
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன் முன்பூவார் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போகவிடில்மூவா முழுப்பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல்கைத்தேவா திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.