1
வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி யோடயலேதேன்சொட்டச் சொட்டநின் றட்டுந் திருக்கொன்றை சென்னிவைத்தீர்மான்பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர் மிழலையுள்ளீர்நான்சட்ட வும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
சொற்பிரிப்பு
வான்சொட்டச் சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலேதேன்சொட்டச் சொட்ட நின்று அட்டும் திருக்கொன்றை சென்னி வைத்தீர்மான்பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர் மிழலை உள்ளீர்நான் சட்ட உம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.