1
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்கஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.
சொற்பிரிப்பு
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்கஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த்தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.