1
மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடையபாலனைப் பான்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேற்போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திமகிழும்ஆலனை ஆதிபு ராணனை நானடி போற்றுவதே.
சொற்பிரிப்பு
மாலினை மால் உற நின்றான் மலைமகள் தன்னுடையபாலனைப் பால்மதி சூடியைப் பண்பு உணரார் மதில்மேல்போலனைப் போர்விடை ஏறியைப் பூந்துருத்தி மகிழும்ஆலனை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.