1
மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம்ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவையறுப்பான்பாவித்த பாவனை நீயறி வாய்பழ னத்தரசேகூவித்துக் கொள்ளுந் தனையடி யேனைக் குறிக்கொள்வதே.
சொற்பிரிப்பு
மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கம் எல்லாம்ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான்பாவித்த பாவனை நீ அறிவாய் பழனத்து அரசேகூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.