1
எட்டாந் திசைக்கும் இருதிசைக் கும்மிறை வாமுறையென்றிட்டார் அமரர்வெம் பூசல் எனக்கேட் டெரிவிழியாஒட்டாக் கயவர் திரிபுரம் மூன்றையும் ஓரம்பினால்அட்டான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.
சொற்பிரிப்பு
எட்டு ஆம் திசைக்கும் இருதிசைக்கும் இறைவா முறை என்றுஇட்டார் அமரர் வெம்பூசல் எனக்கேட்டு எரி விழியாஒட்டாக் கயவர் திரிபுரம் மூன்றையும் ஓர் அம்பினால்அட்டான் அடிநிழல் கீழது அன்றோ என் தன் ஆருயிரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.