1
வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுள்சென்றிலே னாத லாலே செந்நெறி யதற்குஞ் சேயேன்நின்றுளே துளும்பு கின்றேன் நீசனேன் ஈச னேயோஇன்றுளேன் நாளை யில்லேன் என்செய்வான் தோன்றி னேனே.
சொற்பிரிப்பு
வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகம் தன்னுள்சென்றிலேன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்நின்றுளே துளும்புகின்றேன் நீசனேன் ஈசனேயோஇன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.