1
தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத்தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிரு மென்றுவீற்றினை யுடைய னாகி வெடுவெடுத் தெழுந்த வன்றன்ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவ ணல்லூ ராரே.
சொற்பிரிப்பு
தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் உடை அரக்கன் தன்னைத்தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிரும் என்றுவீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன் தன்ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.