திருமுறை 4 · 4.046 · 2

திருவொற்றியூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
ஒற்றியூர்
நாடு
தொண்டைநாடு

1

ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக்காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனைஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூ ருடைய கோவே.
சொற்பிரிப்பு
ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்துக்காம்பு இலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்பாம்பின் வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனைஓம்பி நீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போதுமதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணாதுனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடைய கோவே.இப்பதிகத்தில் ஏனைய பாடல்கள் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றிச்சினம் எனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும் போதுமதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாதுஉனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.