1
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயாற்கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்றுஉள்ளத்துள் ஒளியு மாகும் ஒற்றியூ ருடைய கோவே.
சொற்பிரிப்பு
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீதன் தன் பாதம்மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்றுஉள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.