1
ஆடினா ரொருவர் போலு மலர்கமழ் குழலி னாளைக்கூடினா ரொருவர் போலுங் குளிர்புனல் வளைந்த திங்கள்சூடினா ரொருவர் போலுந் தூயநன் மறைகள் நான்கும்பாடினா ரொருவர் போலும் பழனத்தெம் பரம னாரே.
சொற்பிரிப்பு
ஆடினார் ஒருவர் போலும் அலர் கமழ் குழலினாளைக்கூடினார் ஒருவர் போலும் குளிர்புனல் வளைந்த திங்கள்சூடினார் ஒருவர் போலும் தூய நல் மறைகள் நான்கும்பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.