1
தேரையு மேல்க டாவித் திண்ணமாத் தெழித்து நோக்கியாரையு மேலு ணரா ஆண்மையான் மிக்கான் தன்னைப்பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடியடர்த்துக்காரிகை அஞ்ச லென்பார் கலிமறைக் காட னாரே.
சொற்பிரிப்பு
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கிஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னைப்பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்துக்காரிகை அஞ்சல் என்பார் கலி மறைக் காடனாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.