1
முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலேபத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னேவித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
சொற்பிரிப்பு
முத்து விதானம் மணிப்பொன் கவரி முறையாலேபத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னேவித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.