1
எத்தீ புகினும் எமக்கொரு தீதிலைதெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர்முத்தீ யனையதொர் மூவிலை வேல்பிடித்தத்தீ நிறத்தார் அரநெறி யாரே.
சொற்பிரிப்பு
எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலைதெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்முத் தீ அனையது ஓர் மூ இலை வேல் பிடித்துஅத் தீ நிறத்தார் அரநெறியாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.