1
விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும்இடகிலேன் அமணர்கள்தம் அறவுறைகேட் டலமலந்தேன்தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்அடைகின்றேன் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
சொற்பிரிப்பு
விடகிலேன் அடி நாயேன் வேண்டியக்கால் யாதொன்றும்இடகிலேன் அமணர்கள் தம் அறவுறை கேட்டு அலமந்தேன்தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச் சேவடி காண்பான்அடைகின்றேன் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.