1
வாளவரி கோளபுலி கீளதுரி தாளின்மிசை நாளுமகிழ்வர்ஆளுமவர் வேளநகர் போளயில கோளகளி றாளிவரவில்தோளமரர் தாளமதர் கூளியெழ மீளிமிளிர் தூளிவளர்பொன்காளமுகில் மூளுமிருள் கீளவிரி தாளகயி லாயமலையே.
சொற்பிரிப்பு
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்ஆளுமவர் வேள் அநகர், போள் அயில கோள களிறு ஆளி, வர இல்தோள் அமரர் தாளம், மதர் கூளி, எழ மீளி, மிளிர் தூளி, வளர் பொன்காளமுகில் மூளும் இருள் கீள, விரி தாள கயிலாயமலையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.