1
திருமலர்க் கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர்இருமலர்க் கண்ணிதன்னோ டுடனாவது மேற்பதொன்றேபெருமலர்ச் சோலைமேகம் உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கைஅருமல ராதிமூர்த்தி அயவந்திய மர்ந்தவனே.
சொற்பிரிப்பு
திருமலர்க்கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர்இரு மலர்க் கண்ணி தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே?பெரு மலர்ச்சோலை மேகம் உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கைஅரு மலர் ஆதிமூர்த்தி! அயவந்தி அமர்ந்தவனே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.