1
செய்ய னேதிரு ஆலவாய் மேவியஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்பைய வேசென்று பாண்டியற் காகவே.
சொற்பிரிப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவியஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.