1
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவதுநாதன் நாமம் நமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவதுநாதன் நாமம் நமச்சிவாயவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.