1
அந்த மாயுல காதியு மாயினான்வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்சிந்தை யேபுகுந் தான்திரு வாரூரெம்எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.
சொற்பிரிப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும் ஆயினான்,வெந்த வெண் பொடிப் பூசிய வேதியன்,சிந்தையே புகுந்தான்— திரு ஆரூர் எம்எந்தைதான்; எனை ஏன்று கொளும்கொலோ?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.