1
சந்த மார்முலை யாள்தன கூறனார்வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார்கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்எந்தை யாரடி யென்மனத் துள்ளவே.
சொற்பிரிப்பு
சந்தம் ஆர் முலையாள்தன கூறனார்வெந்த வெண்பொடிஆடிய மெய்யனார்கந்தம் ஆர் பொழில்சூழ்தரு காழியுள்எந்தையார், அடிஎன் மனத்து உள்ளவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.