1
வினவினேன்அறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான்வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே.
சொற்பிரிப்பு
வினவினேன், அறியாமையில்(ல்); உரை செய்ம்மின், நீர்! அருள் வேண்டுவீர்கனைவில் ஆர் புனல் காவிரிக் கரை மேய கண்டியூர் வீரட்டன்,தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள, தான்வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப் பாடி, இவ் வையம்மாப் பலி தேர்ந்ததே?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.