1
திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்அரவரை அழகனை அடியிணை பணிமினே.
சொற்பிரிப்பு
திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்,கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்,வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள்ளியுள்அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.