1
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
சொற்பிரிப்பு
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைகண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.