1
துளமதி யுடைமறி தோன்று கையினர்இளமதி யணிசடை எந்தை யாரிடம்உளமதி யுடையவர் வைக லோங்கியவளமதி தடவிய மாடக் கோயிலே.
சொற்பிரிப்பு
"துள மதி உடை மறி தோன்று கையினர்இளமதி அணி சடை எந்தையார், இடம்உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய,வள மதி தடவிய, மாடக்கோயிலே."
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.