1
மந்திர மறையவை வான வரொடும்இந்திரன் வழிபட நின்ற எம்மிறைவெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவியஅந்தமு முதலுடை அடிக ளல்லரே.
சொற்பிரிப்பு
மந்திர மறையவர், வானவரொடும்,இந்திரன், வழிபட நின்ற எம் இறை;வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய,அந்தமும் முதல் உடை, அடிகள் அல்லரே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.