1
மின்னன எயிறுடை விரவ லோர்கள்தந்துன்னிய புரம்உகச் சுளிந்த தொன்மையர்புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்அன்னமன் னந்நடைஅரிவை பங்கரே.
சொற்பிரிப்பு
மின் அன எயிறு உடை விரவலோர்கள் தம்துன்னிய புரம் உகச் சுளிந்த தொன்மையர்புன்னை அம்பொழில் அணி பூந்தராய் நகர்அன்ன அன்ன(ந்) நடை அரிவை பங்கரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.