1
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்மிக்க செம்மை விமலன் வியன்கழல்சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி நன்ற தாகிய நம்பன் தானே.
சொற்பிரிப்பு
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராயமிக்க செம்மை விமலன், வியன் கழல்சென்று சிந்தையில் வைக்க, மெய்க்கதி நன்று அது ஆகிய நம்பன்தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.