1
சொற்பிரிப்பு
உரை
ஊன் வற்றிய வெண்மையான மண்டையோடுகளால் ஆன மாலையைச் சூடி, செறிந்த இருளில் நீண்டு உயர்ந்த மயானக் கொள்ளிகள் விளக்குகளாக ஒளி செய்ய, ஆகாயம் முட்ட உயர்ந்து ஆடிய எம்முடைய பெருமானின் அகத்தியான்பள்ளியைப் பாடிய சிந்தையை உடையவர்களுக்குப் பாவம் இல்லையாகும்.