1
சொற்பிரிப்பு
உரை
பிரமபுரம் அமர்ந்த பெருமான் இரத்தக் கறைபடிந்த வேல் இலர் போலும். பிரம கபாலத்தைத் தரித்திலர் போலும்; வேதத்தைக் கூறவில்லை போலும்; பாம்பை அரையில் கட்டிலர் போலும்; உடுக்கையைக் கையில் கொண்டிலர் போலும்; பாசக் கயிற்றினைப் பிடித்திலர் போலும்; பிறையும் சடையில் இலர் போலும்.