1
சொற்பிரிப்பு
உரை
பெண்ணை ஒரு பாகத்தில் கொண்ட திருமேனியை உடையவரே! விளங்குகின்ற சடைமுடி தாழ, நான்கு மறைகளையும் இசையுடன் பாடிக் கொண்டு கூத்தாடுதலை இடைவிடாது செய்கின்றீர்! நெருங்கிய பசிய பொழிலும் வயலும் சூழ்ந்த திருநல்லூரில், மண்ணுலகத்தவர் விரும்பும் திருக்கோயிலையே உம்முடைய கோயிலாக மகிழ்ந்தீரே!