1
சொற்பிரிப்பு
உரை
தேன் நிறைந்த புன்னை மலர்ச்சோலைகள் நிறைந்த பதியே மயிலையம்பதியாம். அப்பதியினை விரும்பி கோயில் கொண்டு அமர்ந்தவனே சிவபெருமான். அவன் தன்னுடைய சிவகணத்தார்க்கு உணவளித்துப் புரக்கும் சிறப்பினைக் காணாது பூம்பாவையே நீ போவாயோ? மாட்டாய். எழுந்து வருவாயாக!