1
சொற்பிரிப்பு
உரை
ஈசன், ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பையும், குளிர்ந்த சந்திரனையும் ஊமத்த மலரையும் தன் தலையில் கொண்டவன்! முப்புரிநூல் அணிந்த மார்பினன், நாலூர் மயானத்துள் கோயில் கொண்டவன்; அவனது திருவடிகளையே நினைந்து உருகும் அடியவர்களுக்கு மறுபிறப்பு வந்து பொருந்தாது.