1
சொற்பிரிப்பு
உரை
திருவாரூர், தில்லையம்பலம், வல்லம், நல்லம், திருக்கச்சி, அச்சிறுபாக்கம், கூரூர்,குடவாயில், குடந்தை, வெண்ணியூர், திருக்கழிப்பாலை, திருநின்றியூர், குன்றியூர், குருகாவூர், நாரையூர், திருக்கானப் பேரூர், திருநெய்த்தானம் ஆகிய தலங்களில் கோயில் கொண்டுள்ள பிறைசூடிய பெம்மானாகிய சிவனைத் தொழுவாயாக.