1
சொற்பிரிப்பு
உரை
திருப்புறம்பயம் திருத்தலத்தில் கோயில் கொண்டவர் சிவபெருமான்! உயிர்களைத் துன்புறுத்தும் அரக்கர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர் சிவபெருமான்! பசுமையும் செம்மையும் கலந்தது போல் உமாதேவியுடன் கலந்து காட்சி அளிப்பவர் சிவபெருமான்! அறங்களை சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தவரும் அவரே ஆவார்!