1
சொற்பிரிப்பு
உரை
பூதகணங்கள் மகிழ்ந்து போற்ற வீற்றிருப்பவர் எம்பெருமான்! மானையும் சூலப்படையையும் ஏந்துபவர் எம்பெருமான்! கரிய நீலநிறம் பொருந்திய மலை மேல்வீற்றிருப்பவர் எம்பெருமான்! அவருடைய திருவடிகளை விரும்பித் துதிக்கும் அடியவர்கள் எண்ணியவை எல்லாவற்றையும் எய்துவர்.