1
சொற்பிரிப்பு
உரை
பொன் போன்ற அழகிய மேனியை உடையவன் என்றும், மின்னல் போன்ற ஒளியுடைச் சடையன் என்றும், காவிரி பாயும் நன்னிலமாகிய திருநாகேச்சுர நகரில் கோயில் கொண்டவன் என்றும், என்றும் நிலையானவன் என்றும் எம்பெருமானைப் போற்றி வணங்குபவர்களின் வினைகள் நீங்கப்பெறும் என்க.