1
ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன்மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால்.
சொற்பிரிப்பு
ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டியாரை என் சிறு புன்மொழியால் புகழ முடியுமோ? முடியாது எவர்க்கும் முடியாதால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.