1
தம்பிரானைத் தோழமை கொண்டருளித் தமது தடம் புயஞ்சேர்கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டருளும்எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணையில் துணைவராம்நம்பி ஆரூரரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ.
சொற்பிரிப்பு
தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம்புயம் சேர்கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டருளும்எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணையில் துணைவராம்நம்பி ஆரூரரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடி வாழ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.