1
எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன் தன் சீர்திருத்தகும் யாழில் இட்டுப் பரவுவார் செழுஞ்சோணாட்டில்விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல்பருப்பதச் சிலையார் மன்னும் ஆலவாய் பணியச் சென்றார்.
சொற்பிரிப்பு
எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன் தன் சீர்திருத்தகும் யாழில் இட்டுப் பரவுவார் செழும் சோணாட்டில்விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கு கூடல்பருப்பதச் சிலையார் மன்னும் ஆலவாய் பணியச் சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.