1
துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமைச் சோணாட்டில்அலையில் தரளம் அகிலொடு சந்து அணி நீர்ப் பொன்னி மணி கொழிக்கும்குலையில் பெருகும் சந்திரத் தீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலைநிலையில் பெருகும் தருமிடைந்த நெடுந் தண் கானம் ஒன்று உளதால்.
சொற்பிரிப்பு
துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமைச் சோணாட்டில்அலையில் தரளம் அகிலொடு சந்து அணிநீர் பொன்னி மணி கொழிக்கும்குலையில் பெருகும் சந்திர தீர்த்தத்தின் மருங்கு குளிர்சோலைநிலையில் பெருகும் தரு மிடைந்த நெடுந்தண் கானம் ஒன்றுளதால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.