1
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றாநார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்பார் வளர் புகழின் மிக்க பழம்பதி மதி தோய் நெற்றிக்கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்பதாகும்.
சொற்பிரிப்பு
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றாநார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்பார் வளர் புகழின் மிக்க பழம்பதி மதி தோய் நெற்றிக்கார் வளர் சிகர மாடக் காம்பீலி என்பது ஆகும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.