1
அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான்மருவாருங் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும்திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணரஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமையதோ.
சொற்பிரிப்பு
அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான்மருவாரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும்திருஆரூர்ப் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்து உணரஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமையதோ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.