திருமுறை 12 · 12.066 · 1

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்துபூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்துஆரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள்ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார்.
சொற்பிரிப்பு
காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்துபூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்தாரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள்ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.