1
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின்துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக்குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகைமுறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார்.
சொற்பிரிப்பு
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின்துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக்குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகைமுறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர்பால் பயில்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.