1
வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றிவெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச்செய்ய சடையார் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார்ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார்.
சொற்பிரிப்பு
வையம் நிகழ் பல்லவர் தம் குல மரபின் வழித் தோன்றிவெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிக்செய்ய சடையார் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார்ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.