1
களமர் கட்ட கமலம் பொழிந்த தேன்குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசைஅளவும் ஆணைச் சயத் தம்பம் நாட்டியவளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்.
சொற்பிரிப்பு
களமர் கட்ட கமலம் பொலிந்த தேன்குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண்திசைஅளவும் ஆணைச் சயத்தம்பம் நாட்டியவளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.