1
மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின்தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப்பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல்நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம்.
சொற்பிரிப்பு
மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின்தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப்பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர்போல்நன்மை சான்றது நாகப்பட்டினத் திருநகரம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.