1
செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும்மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர்மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார்பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார்.
சொற்பிரிப்பு
“செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும்மெய் உணர்வின் பயன் இதுவே” எனத் துணிந்து விளங்கி ஒளிர்மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆள் ஆனார்பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.