1
அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்தம்பிரான் அடிமைத் திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்துளார்நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால்இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப் பதி மாறனார்.
சொற்பிரிப்பு
அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்தம்பிரான் அடிமைத்திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார்நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற்குலம் செய் தவத்தினால்இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப் பதி மாறனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.